காத்திருக்கும் கணங்கள் தான் உணர்கிறேன் அன்பே
நம் காதலின் சுவாரஸ்யத்தை ...
வார்த்தைகள் கோர்வையாய் வராத பொழுதேனும்
தேடுகிறேன் அன்பே சொற்களை...
உரையாடல்களை முடித்துக்கொள்ள
மனம் ஒப்புக்கொள்ள வில்லை அன்பே..
தீராமல் தொடர வேண்டும் அன்பே
உன்னை நோக்கி நான் சிந்தும் சிந்தனைகள்...
என்றும் முடியாமல் நீள வேண்டும் அன்பே
உன் நெஞ்சில் என் நினைவுகள்..
உறங்கும் நேரமும் நெஞ்சோடு நிறையும் சுவாசமாய்,
என்றும் வேண்டும் அன்பே...
என்னுள் நீயும் !!
உன்னுள் நானும்!!
-மாயா
நம் காதலின் சுவாரஸ்யத்தை ...
வார்த்தைகள் கோர்வையாய் வராத பொழுதேனும்
தேடுகிறேன் அன்பே சொற்களை...
உரையாடல்களை முடித்துக்கொள்ள
மனம் ஒப்புக்கொள்ள வில்லை அன்பே..
தீராமல் தொடர வேண்டும் அன்பே
உன்னை நோக்கி நான் சிந்தும் சிந்தனைகள்...
என்றும் முடியாமல் நீள வேண்டும் அன்பே
உன் நெஞ்சில் என் நினைவுகள்..
உறங்கும் நேரமும் நெஞ்சோடு நிறையும் சுவாசமாய்,
என்றும் வேண்டும் அன்பே...
என்னுள் நீயும் !!
உன்னுள் நானும்!!
-மாயா

good.. என்னுள் நீயும் !!
ReplyDeleteஉன்னுள் நானும்!!