Popular Posts

Thursday, November 3, 2011

படிக்கிறேன்!!


சுகமான சுமையுடன்..
பிரிவான உறவுடன்..
வராத வார்த்தைக்காக..
நித்தமும் தவறாமல் படிக்கிறேன்,
உன் மௌனத்தை!!
நீ அனுப்பிய,
உன் திருமணப் புகைப்படத்தில்..!!
                          
                                   -மாயா

1 comment: